Stories


ஒரு எலியின் டயரி




தினமும் உயிரை கையில பிடிச்சு கொண்டு ஏன் வாழ்கையை நடத்த

வேண்டி இருக்கிறது....எல்லொரும் தூங்கும் நேரத்தில்.....நானும் என் நண்பர்களும்
இங்கு திருட வருவோம்......ஆனால் எந்த வேலையும் செய்யாம அவங்க சாபுடுறாங்க
அதான் நான் தனியா வந்துட்டன்.....
ஆஆ லைட் ஆப் ஆகி விட்டது.....இனி என்வேட்டை தான்,அந்த அரிசிகள் நாட்டரிசி,
ரொம்ப சுவையாக இருக்கும் ஆனால் நான் எப்போ பிடிபடுரனோ தெரியல....என் கால்கள்
முன்நோக்கி நகர்கின்றன....நெஞ்சு படபடக்கிறது..................
............................
..................
..................எங்கிருந்து வருகிறது அந்த வாசம்...... தேங்காய்சொட்டு எனக்கு மிகவும் பிடித்த உணவு
ஆனால் இங்கு எப்படி???? என் மனதில் நிறைய கேள்விகள் எழுந்தன அதற்கு பதில் கிடைக்கு முன்னரே
என் மூக்கு அந்த இடத்தை நோக்கி இழுத்து சென்று விட்டது.........
என்ன இது???? எதோ சின்ன அறைக்குள் நிற்பது போன்ற உணர்வு..............ஆனால் என் பக்கத்தில "தேங்காய் சொட்டு"
என்ன அருமையானது இதை அப்படியே சாப்பிட போகிறேன் ஆஹ்ஹ்...
ஐயோ!!!! மாட்டிக்கொண்டேன்!!!! இது எலி பொறி........என் மூக்கே எனக்கு எமனாகி விட்டது....இவ்வளோ சீக்கிரம் என் வாழ்க்கை
முடியும் என்று எண்ணவில்லை :(.............. என் சாவிட்கான நொடிகளை எண்ணிக்கொண்டு இருக்கிறேன்....
.
.
..
.
..
.
.
.
..
யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கிறது..அந்த சத்தமே என் உயிரை எடுத்து விடும் போல் உள்ளது...........
ஆஹ்ஹ் அவன் அருகில அவனது மனைவியும் நிக்கிறாள்.........என் சாவு அவளுக்கு வேடிக்கை போல!!!!
அவன் கதவை திறக்கிறான்.....என்னை இழுத்து எடுக்கிறான்......என் வாலை பிடுத்து என்னை வௌவால்
போல் விட்டு பார்த்துவிட்டு தடியால் அடிக்க ஒன்கிறான்!!!!!!!
!!!!!!!!!
!!!!!!!
அதற்குள் அவள் தடுத்து விட்டால்....இன்று வெள்ளிகிழமை........
அப்பாட சாவின் உச்சத்துக்கு சென்று உயிர் பிழைத்தேன்
அவன் என்னை வேகமாக தூக்கி வீசினான்......உடம்பில் பலத்த அடி......
மீண்டும் எழுந்து என்னால் நிக்க முடியுமோ தெரியல......
என் வாழ்கை மற்றவர்களுக்கு ஒரு பாடம்.....எங்கு போனாலும்
நண்பர்கள் தேவை...............................என் நன்பேண்டா........... அதோ வந்து விட்டார்கள்
என்னை காப்பற்ற En Friend ah pola aaru machchaa!!!!

===================================================================================

ஒரு கோழியின் டைரி
                     


வீட்டுக்கு விருந்தாளி
வந்தாலே......!
பகீரென்கிறது மனசு...
அய்யோ......!

கூரைமீதிருந்த......
காகம் கரைகிறதே...!


இதயத்துடிப்பு
இன்னும் அதிகரிக்கிறது..!

நிச்சயம் இன்றைக்கு
விருந்தாளி
யாராவது வருவாங்க....!

என் சுற்றத்தை
சுற்றும் முற்றும்
வாஞ்சையடன் பார்க்கிறேன்...!

ஆபத்து நெருங்குகிறது...!
இன்று-
யாரோ ஒருவர் காலி
நிச்சயமாகத் தெரிந்துவிட்டது..!

விருந்தாளி வந்தேவிட்டார்...!
வீட்டில் ஏற்பட்ட
களேபரத்தின் மூலம்
தெரிந்து கொண்டேன்...!

மதியம் வரை...
நான் எதிர்பார்த்தபடி
எதுவும் நடக்கவில்லை...!

விருந்தாளி விடைபெறும்போது
ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன் !

அவர்-
அய்யப்பன் கோவிலுக்கு
மாலை அணிந்திருந்தார்....!

நிம்மதி பெருமூச்சுவிட்டபடியே
இரையைத் தேடலானேன்..!

இன்னும் உயிர் வாழ.......!

===================================================================================
                                                                                 LOVE

ஒரு இரவு தன் தோழியுடன் படம் பார்த்துவிட்டு வீடு நோக்கி காரை ஒட்டி சென்றுகொண்டிருந்தான்..... அவர்களுக்கிடையில் எதோ அமைதி நிலவியது ..
எதோ தவறு நடந்து விட்டதாக உணரத்தான்.அச்சமயம் அவனது தோழி அவனுடன் பேச வேணும் என்று கூறினாள்...தன்னிடம் எதோ ஒரு

மாற்றம் வந்துவிட்டது
நாம் பிரிந்துவிடலாம் என்றால்!!!!!!!!!
இதைக்கேட்டதும் கண்ணீர் அவனை கேட்காமலேயே அவனது கன்னத்தில் இருந்து சறுக்கியது...... அவன் தனது சட்டைபையிலிருந்து ஒரு லெட்டரை எடுத்து அவளிடம்
கொடுத்தான்........ அதை அவள் அமைதியாக வாங்கினாள் ♥
இதே சமயம் ஒரு குடிகாரன் ஒருவன் மிக வேகமாக் வந்து அவர்களின் காரில் மோதினான்...
அதே இடத்தில அவன் (காதலன்) இறந்தான்--->>>>

அதிசயமாக அவள் மட்டும் உயிர் தப்பினாள்.... அவள் கண்களில் கண்ணீர் வரவில்லை
அவள் அவன் இறந்ததை பற்றி நினைக்கவில்லை அவன் கொடுத்த லெட்டர் மட்டுமே
நினைவில் வந்தது... அதை அவள் பிரித்து பார்த்தாள்...........------>>>
"
"
"
"Without your love, I would die."

என்று இருந்தது.அதாவது "உன் அன்பில்லாவிடின்,நான் இறக்க வேண்டும்" என்று இருந்தது.......♥ ♥ ♥

If You feel it support our facebook page===>>>kaathal

BY
I Miss You
MY
SweatHeart

===================================================================================

                                                   நீதானே என் பொன்வசந்தம்
                                                                      _________ _________ thє díαrч σf чσu




இன்று College Reunion அதுக்குதான் போய்கொண்டு இருக்கன்.So exciting!!! Friends எல்லாரையும் மறுபடியும் பார்க்கபோறன்.

ரவிக்கு தெரியாம அவன் டிபன்பாக்ஸ் திருடினது,காலேஜ் கட் பண்ணிட்டு தியட்டர் போனது,பொண்ணுங்கள கலாய்ச்சது,வாத்திட அடி வாங்கினது...........இப்படி பழைய ஞாபகம் எல்லாம் என் மனசுல ஓடி கொண்டே இருந்தது....................காலேஜ் லைப் என்னால மறக்க முடியாது.....நான் மட்டு

மில்ல யாராலையும் காலேஜ் லைப் மறக்கவே முடியா!!!!! அத வார்த்தையே இல்லைங்க.........
இப்ப என் friends எல்லாம் வந்திருப்பாங்க, நான் கொஞ்சம் லேட் தான்.ஆஹ் சொல்ல மறந்துட்டான்.Next Month எனக்கு Marriage. என் Friends எல்லாரையும் invite பண்ண முடியல.அதனால என்ன!!! இப்ப எல்லா Friends இக்கும் ஒட்டுமொத்தமா invitation வச்சுரலாம்.....ஓகே நான் உள்ள போயிட்டு வாறன் :)
.
..
.
.
.
(INTERVAL)
.
.
.
.
.

:'( காலேஜ் இக்குள்ள போகேக்க இருந்த சந்தோசம் இப்ப இல்லைங்க............................இதயம் அப்படியே நோரிங்கின மாதி இருக்கு,,....,,,..,,.,.,.,.,..,.,.,.,.அவள நான் மறுபடியும் பார்ப்பன் என்று நினைச்சுகூட பார்க்கல........
எனக்கு Marriage கூட Fix ஆயிட்டு.... ஆனா என் மனசுல மறுபடியும்???????


அனுயா.................................................இங்க வாரவரைக்கும்..என் மனசுல அவள் இல்ல....சத்தியமா அவள நான் எப்பயோ மறந்த்துட்டன்..............................(Music Cap)............................................................. 5 years முன்னாடி நானும் அவளும் Best Friends........ஆனா நான் அவள ரொம்ப LOVE பண்ணினன்.என்ன மாதி யாரும் அவள LOVE பண்ணி இருக்கமுடியா!!!!!

அப்புறம் ஒருநாள் எங்களுக்க ஒரு சின்ன பிரச்சன ஆயிட்டு. அதனால என் காதலையும் சொல்ல முடியாம போயிட்டு. அவள் என்னை LOVE பண்ணினாள இல்லையான்னு கூட தெரியா!!!!


அன்று என் மனசுல ஏற்பட்ட வலி .அவள மறந்துடனும் என்றே முடிவு எடுத்துட்டன். அதுக்கு பிறகு என் மனசுல "LOVE" என்ற பேச்சுக்கே இடம் இல்ல....
.
..
.
.
.

இன்னைக்கு அங்க அவ 1/2hour லேட்டா தான் வந்தா....... அவள பார்த்த முதல் நிமிசத்துல, அவள் யார் என்றே நான் Realize பண்ணல, ஆனா அடுத்த நிமிசமே!!!!!!!!!!!!
என் இதயமே நொறுங்க்கிட்டு...யாரோ என் உயிரை முள்ளு கம்பியால இழுக்கிற மாதி இருந்திச்சு..........தலையில 10000kg weight போட்ட மாதி Feeling.
.
.
.
அதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியல..........வந்துட்டன்........என்னை கேட்காமலே என் கண்ணுல இருந்து கண்ணீர் வருது....என் கால்கள் கூட நிக்க சக்தி இல்லாம தரையில இருந்துட்டன்!!!!!!!!!
இதுவரைக்கு இல்லாத அளவு என் உடம்பு அனலா கொதிக்குது.................மறு நிமிசமே....ரொம்ப குளிருது........ஒட்டுமொத்த உணர்ச்சிகளும் ஒரே நேரத்துல வருது.......
:
:
:
:
அவள முதல் தடவ பார்த்த அதே உணர்ச்சி இப்ப என் மனசுல மறுபடியும் வந்துட்டு......
..
.

என் காதல நான் மறக்கல.. மறைச்சுட்டன்.......என் மனசிலையே போட்டு புதைசுட்டன்.........
ஆனா எனக்கு இப்ப Marriage வேற பிக்ஸ் ஆயிட்டு....
இப்ப நான் என்ன பண்ற???????
>
>
>
.
அவள் இன்னும் அப்படியே இருக்கா!!!! ஆனா அவள காதலிச்ச நான் கல்யாணம் வரைக்கும் போயிட்டன். ச்சா!!!!!
.
.
.
நான் முடிவு எடுத்துட்டன் சரியோ தவறோ இன்னைக்கு என் காதல சொல்ல போறான்.......அவளே முடிவு எடுக்கட்டும்.......................................

(tσ вє cσntínuє...)
நீங்க என்ன சொல்ல்ரிங்க??????
Say "All THE BEST" to him ;)


(This story is written by YTS sTuDios)
(I don't know this story is already on movie or not!!! I written it from my mind only)

===================================================================================
blind love
சுயநலம் மிக்க உலகத்தில் எல்லாராலும் வெறுக்கப்படும் ஒரு பெண் இருந்தாள்.....அவளுக்கு நண்பர்கள் யாரும் இல்லை,காதலன் மட்டுமே இருந்தான்.அவனை போல் யாரும் அவளை விரும்பியிருக்க மாட்டார்கள்.....!!!!
அவளும் அடிக்கடி அவனிடம் "உன்னை பார்க்க

முடிந்தால் நான் திருமணம் செய்வேன்"என்று கூறுவாள்...அவர்களுக்கு இடையில் இதுவரை உலகில் இல்லாத அளவுக்கு காதல் இருந்தது.
--->>>
>>>திடீரெண்டு ஒரு நாள் அவளுக்கு கண்கொடையாளியின் கண்கள் கிடைத்தது.......


அவள் அவனை பார்த்தது அன்றே கடைசி நாளாகவும் அமைந்தது.அவனை பார்த்ததும் அவளுக்கு
மிக அதிர்ச்சியாக இருந்தது..ஏனெனில்----------->>>>>>>>>>>>>>>>>

அவளின் காதலன் ஒரு குருடன்.அவன் அவளிடம் "இப்போது நீ என்னை பார்துவிட்டாய்,நாம் திருமணம் பண்ணலாமா?" என்று கேட்டான்.




அதற்கு அவள் "அதன்பிறகு என்ன பண்றது."
"நாங்கள் சந்தோசமாக இருக்க முடியாது " "எனக்கு கண் கிடைத்து விட்டது ஆனால் நீ என்னும் குருடனாய் இருக்கிறாய்".


அவன் மெதுவாக எழுந்து கண்ணில் கண்ணீருடனும் வாயில் புன்னகையுடனும் "எனக்கு புரிகிறது" "எனக்கு நீ எப்போதும் சந்தோசமாக இருக்கவேண்டும்" "Take care of yourself, and my eyes" ("உன் உடம்பையும் என் கண்களையும் பத்திரமாக பார்த்துகொள்" ) என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.......

பாவம் அவளுக்கு தெரியாது அந்த கண்களை கொடுத்தது அவன்தான் என்று......
♥ ♥ ♥
I Miss You
My
SweatHeart
If you feel it visit Facebook page ===>>> love
         

===================================================================================

0 comments: